வீரத்தின் அடையாளமாய்,
தமிழரின் திருநாளாய்,
விவசாயத்தின் தோழனாய்,
ஏழைகளின் தெய்வமாய்,
உழவனின் தொண்டனாய்,
விளங்கும் பசு மற்றும் மாட்டை கொண்டாடும் விதமாக,
ஈரோடு நசியனூரில் தை 2 ம் நாள், எங்கள் அரசுப் பள்ளி குழந்தைகளுடன் பட்டிப் பொங்கல் கொண்டாடுவதை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இந்தக் கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராக, கனடிய சமூக மானுடவியலாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், அண்ணமார் கதை என்று அழைக்கப்படும் பொன்னார்-ஷங்கரின் புராணக்கதைகளில் தனித்துவமான ஆர்வம் கொண்டவருமான டாக்டர் பிரெண்டா பெக் அவர்கள் வருகை தந்து சிறப்பிக்க உள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Rain water literacy Foundation
1613, Sathvik Amulyam, Kandampalyam, Nasiyanur, Erode, Tamilnadu, India - 638107
info@rainwaterliteracy.com